மீண்டும் செல்போனைத் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்!

இயக்குநர் - எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுத்த நபரின் செல்போனைத் தட்டிவிட்டார் சிவக்குமார். #Sivakumar pic.twitter.com/UkRjPGKCzM

— Timepass Online (@TimepassOnline) February 7, 2019