American Posted December 26, 2013 Report Posted December 26, 2013 அன்புள்ள பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆதரவாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 2013 ம் ஆண்டு நான் ‘34’ படங்களில் ‘106’ பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் ‘10’ படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள்தயாரிப்பாளர்கள் மற்றும் என் பாடல்களை பாடிய பாடகர்கள்பாடகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஆண்டு நான் பாடல் எழுதிய படங்கள் 1. தலைவா (அனைத்து பாடல்கள்) 2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்) 3. ராஜா ராணி 4. வணக்கம் சென்னை 5. கேடி ரங்கா கில்லாடி பில்லா 6. உதயம் என்.எச் 4 7. ஆதலால் காதல் செய்வீர் 8. சமர் (அனைத்து பாடல்கள்) 9. பட்டத்து யானை 10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்) 11. இவன் வேற மாதிரி 12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்) 13. சேட்டை 14. ஒன்பதுல குரு. 15. குட்டிப்புலி 16. தில்லு முல்லு – 2 17. வத்திக்குச்சி 18. சொன்னாப் புரியாது 19. புத்தகம் 20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்) 21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்) 22. மத்தாப்ப10 23. சுண்டாட்டம் 24. சும்மா நச்சுன்னு இருக்கு 25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்) 26. துள்ளி விளையாடு 27. நேரம் 28. அழகன் அழகி 29. கல்லாப் பெட்டி 30. நாகராஜ சோழன் ஆ.யு ஆ.டு.யு(அனைத்து பாடல்கள்) 31. சோக்காலி 32. மாசாணி 33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்) 34. சென்னையில் ஒரு நாள் அன்புள்ள பத்திரிக்கை தொலைக்காட்சி வானொலி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆதரவாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 2013 ம் ஆண்டு நான் ‘34’ படங்களில் ‘106’ பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் ‘10’ படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள்தயாரிப்பாளர்கள் மற்றும் என் பாடல்களை பாடிய பாடகர்கள்பாடகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற ஆண்டு நான் பாடல் எழுதிய படங்கள் 1. தலைவா (அனைத்து பாடல்கள்) 2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்) 3. ராஜா ராணி 4. வணக்கம் சென்னை 5. கேடி ரங்கா கில்லாடி பில்லா 6. உதயம் என்.எச் 4 7. ஆதலால் காதல் செய்வீர் 8. சமர் (அனைத்து பாடல்கள்) 9. பட்டத்து யானை 10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்) 11. இவன் வேற மாதிரி 12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்) 13. சேட்டை 14. ஒன்பதுல குரு. 15. குட்டிப்புலி 16. தில்லு முல்லு – 2 17. வத்திக்குச்சி 18. சொன்னாப் புரியாது 19. புத்தகம் 20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்) 21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்) 22. மத்தாப்ப10 23. சுண்டாட்டம் 24. சும்மா நச்சுன்னு இருக்கு 25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்) 26. துள்ளி விளையாடு 27. நேரம் 28. அழகன் அழகி 29. கல்லாப் பெட்டி 30. நாகராஜ சோழன் ஆ.யு ஆ.டு.யு(அனைத்து பாடல்கள்) 31. சோக்காலி 32. மாசாணி 33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்) 34. சென்னையில் ஒரு நாள் CLICK HERE TO MORE READ Quote
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.