American Posted January 10, 2014 Report Posted January 10, 2014 Cast:Ajith Kumar, Tamannaah, Santhanam, Vidharth, Pradeep Rawat, Ramesh Khanna, Appukutty, Bala, Munish Direction:Siruthai Siva Production:Vijaya Productions Music:Devi Sri Prasad Banner:Vijaya Productions பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது ஆனாலும் ஜல்லிக்கட்டு காளையாக அஜித்தின் 'வீரம்' இன்றே களமிறங்கிவிட்டது. விரம் சொல்லும் கதையும் அதன் வெற்றியின் சாத்தியத்தையும் பார்ப்போம். நான்கு தம்பிகளுக்காக எதையும் செய்யும் பாசமான அண்ணன் விநாயகம் (அஜித்குமார்) திருமணமாகாமல் 'தல' நரைத்தவர். அவருக்குத் திருமணமானால்தானே தம்பிகள் காதலிக்கும் பெண்களைக் கைப்பிடிக்க முடியும். அதற்கான திட்டத்தை வகுத்துக்கொடுக்கிறார் அவர்களின் சண்டை வழக்குகளைக் கவனிக்க கூடவே இருக்கும் பிச்சை (சந்தானம்). விநாயகத்தைக் காதல் வலையில் விழ வைப்பதுதான் அந்தத் திட்டம். அந்த வலையில் அவரோடு தள்ளிவிட ஒரு பெண்ணை தேடும்போதுதான் வந்து சேர்கிறார் கோவில் சிற்பங்களை அழகுபடுத்தும் கோப்பெருந்தேவி (தமன்னா). அடிதடியில் மட்டுமே தீர்த்து பேசும் விநாயகம், அஹிம்சைக் கொள்கையில் இருக்கும் நாசரின் மகள் கோப்பெருந்தேவியை எப்படி கைப்பிடித்தார் என்பது கதையின் மிச்சம். இவற்றிலிருந்து படத்தில் காதல் இருப்பதாக உங்களுக்கு தெரியும் ஆனால் படத்துக்கே ஏன் 'வீரம்' என்று தலைப்பு? .... தியேட்டர்ல போய் பாருங்க பாஸ். CLICK HERE TO MORE READ Quote
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.