CinemobiteCine Posted May 22, 2013 Report Share Posted May 22, 2013 [img]http://cinemobita.com/uploads/news/2013/Thala-film-ganapala-sings_1369146956_200X200.jpg[/img] [font=latha][size=1]அஜீத், தமன்னா நடிக்கும் படத்தில் தன்னுடைய டிரேட் மார்க் பாடலை கானா பாலா பாடப்போகிறாராம். இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். நடுக்கடலில கப்பலை இறங்கி தள்ள முடியுமா…வில் தொடங்கி காசு பணம் துட்டு மணி மணி… என தொடர்ந்து ஹிட் பாடல்களைப் பாடிவந்த கானாபாலா, தற்போது தல படத்தில் பாடல் பாடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.[/size][/font] [url="http://cinemobita.com/cinenews/views/1149"][size=5][color=#00FF00]CLICK HERE TO MORE STORE[/color][/size][/url] Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.